ஜூனியர் சாரனச் சிறுவர்களுக்கு அடிப்படை உறுப்பினர் இலச்சினைகள் வழங்குதல் விழா - கம்பக இல.01 ஆவது சாரனச் சிறுவர் அணி
4:22pm on Friday 27th October 2017
ஜூனியர் சாரனச் சிறுவர் 99 பேர்களுக்காக  இலச்சினைகள் வழங்குதல் விழா 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் திகதி மீரிகம விமானப்படை முகாமின் நடைபெற்றது.

இந்த நிகழ்வூக்கு மீரிகம விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் எல்.பி. தகனாயக அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டனர்.

மேலும் சாரனச் சிறுவர்  தலமை ஆலோசகர் விங் கமாண்டர் ஜே.ஏ.பி.எஸ். ஜயவர்தன அவர்கள் கம்பக மாவட்ட சாரனச் சிறுவர் சங்கத்தின் ஆலோசகர் இந்த விழாவூக்கு கலந்து கொண்டனர்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை