
வவுனியா முகாமின் 39 ஆவது ஆண்டு நிறைவு விழா
வவுனியா விமானப்படை முகாமின் 39 ஆவது ஆண்டு நிறைவு விழா 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் திகதி முகாமில் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் டீ.ஜே.சீ வீரகோன் அவர்களின் தலமையில் நடைபெற்றது.
2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் திகதி காலை வேலை அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர் ஒரு கிரிக்கட் போட்டிகள் மற்றும் இழுவை வட போட்டியூம் நடைபெற்றது.
2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் திகதி காலை வேலை அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர் ஒரு கிரிக்கட் போட்டிகள் மற்றும் இழுவை வட போட்டியூம் நடைபெற்றது.
மேலும் 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் திகதி சைலபிம்பாராமய விகாரை மற்றும் பெரகும் வித்தியாலயத்தில் ஒரு சிரமதானம் மற்றும் மருத்துவ சாய்சாலை நடைகெற்றது.
















