முகாங்கள் இடையில் வூஷூ சாம்பியன்ஷிப் – 2017
2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 08 ஆம் திகதி கட்டுனாயக்க விமானப்படை முகாமின் நடைபெற்ற முகாங்கள் இடையில் வூஷூ சாம்பியன்ஷிப்யில் ஆண்கள் பிரிவூ கட்டுனாயக்க ரெஜிமன்ட் பிரிவூ மற்றும் பெண்கள் பிரிவூ ஏகல விமானப்படை முகாம் வெற்றிபெற்றது.
ஏகல விமானப்படை முகாம் மற்றும் கொழும்பு விமானப்படை முகாம் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவூகளின் இரன்டாம் இடம் வெற்றிபெற்றது.
பரிசுகள் வழங்கும் விழாவூக்கு விமானப்படை பொது பொறியியல் இயக்குனர் எயார் வைஸ் மார்ஷல் அன்ரு விஜேசூரிய அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டனர்.
விமானப்படை வூஷூ கூட்டமைப்பு தலைவர் எயார் கொமடோர் எஸ்.சி.கே. பல்லேவெல அவர்கள மற்றும் அதிகாரிகள் இந் நிகழ்வில் கலந்து கொன்டார்கள்.