விமானப்படையின் புனர்வாழ்வுப்பயிற்ச்சி
9:08am on Thursday 16th June 2011
இலங்கை விமானப்படை திருகோணமடு முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னால் LTTE உறுப்பினர்கள் நேற்று அதாவது 10.06.2011ம் திகதியன்று வவுனியா நெலும்குளம் புனர்வாழ்வு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும் 553 உறுப்பினர்களை கொண்ட இக்குழுவுக்கு எதிர்கால தொழிற்திறமையை வளர்க்கக்கூடிய வகையில் தொழிநுட்ப கல்வியும் வழங்கப்பட்டது அவையாவன.
1. மோட்டார் இயந்திர தொழிநுட்பப்பயிற்ச்சி
2. விவசாயம்
3. கைப்பணிப்ப்யிற்ச்சி
4. மொழிப்பயிற்ச்சி (ஆங்கிலம்,சிங்களம்)
5. வாகன நிறந்தீட்டல்
6. வெல்டிங்
7. வாகன ஒட்டுனர் பயிற்ச்சி
8. நெசவுத்தொழில்
9. தளபாட வேலை
10. கட்டிட நிர்மானப்பணிகள்
11. உலோக வேலை என்பனவாகும்.
எனவே இங்கு இதற்கு முன்னதாக 2000 பேர்கள் வரையில் இவ்வாறு புனர்வாழ்வளிக்கப்பட்டதுடன் ,இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண புனர்வாழ்வு ஆணையாளர் "பிரகேடியர்" KWY ஜயதிலக மற்றும் "ஸ்கொட்ரன் லீடர்" கெலும் விஜேரத்ன , "ஸ்கொட்ரன் லீடர்" புத்திக பண்டார ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.