4 ஆவது வருடாந்த பேரழிவு அவநம்பிக்கையின் மீது ஆசியா பசிபிக் அலையன்ஸ் மாநாடுக்கு கலந்து கொண்டனர்
3:32pm on Friday 24th November 2017
4 ஆவது வருடாந்த பேரழிவு அவநம்பிக்கையின் மீது ஆசியா பசிபிக் அலையன்ஸ் மாநாடு 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறிலங்காவின் ஜப்பானிய தூதுவர் கெனிசி சுகனுமா அவர்கள் பிரதான விருந்தினராக கலந்து கொண்டார். இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் மற்றும் விமானப்படை நடவடிக்கைகள் பனிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் கே.எப்.ஆர். பெர்னாண்டோ அவர்கள் இந்த மாநாட்டுக்கு கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் அரசுத்துறை பிரதிநிதிகள், தனியார் துறையின் பிரதிநிதிகள், சிவில் சமுதாயத்தின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசாங்க பிரதிநிதிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் ஊடக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.