முகாங்கள் இடையில் ஸ்கொச் சாம்பியன்ஷிப் - 2017
2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் திகதி கொழும்பு சுகாதார முகாமைத்துவ மையம் நடைபெற்ற முகாங்கள் இடையில் ஸ்கொச் சாம்பியன்ஷிப் வெற்றிபெறுவதற்கு இரத்மலான விமானப்படை முகாமுக்கு ஏலுமாகியது. சீனா பே விமானப்படை முகாம் இங்கு இரண்டாம் இடம் வெற்றி பெற்றது.
இந்த சந்தர்பவத்துக்காக பிரதம அதிதியாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் விமானப்படை ஸ்கொச் தலைவர் எயார் கொமடோர் எஸ்.டீ. கோடகே அவர்கள் மற்றும் இரத்மலானை விமானப்படை முகாமில் உப்பட அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.