வருடாந்த முகாம் பரிசோதனை - ஹிங்குரங்கொடை
10:25am on Tuesday 21st June 2011
ஹிங்குரங்கொடை விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை கடந்த 13.06.2011ம் திகதியன்று விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம தலைமையில் நடைப்பெற்றது.
மேலும் இவ்விஜயத்தின் போது விமானப்படைத்தளபதி "ஸ்கைலைன்" நலன்புரி வர்த்தக நிலையம் மற்றும் முகாம் வெதுப்பகத்தினையினையும் வைபகரீதியாக திறந்து வைத்த அதேநேரம் நவீன உடற்பயிற்ச்சி நிலையமொன்றையும் திறந்து வைத்தமை விஷேட அம்சமாகும்.
அத்துடன் விமானப்படைத்தளபதி ஹிங்குரங்கொடை முகாமினுள் அமைந்துள்ள பாலர் பாடசலையை பார்வையிட்ட அதேநேரம் முகாம் வளாகத்தினுல் பயிரிடப்பட்டுள்ள நெல்,வாழை,சோளம் , மரக்கறிகள் ஆகியவற்றின் பயிர்நிலங்களையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்க்க விடயமாகும்.
இறுதியாக விமானப்படைத்தளபதி அம்முகாமின் அதிகாரிகள் உட்பட அனைத்து படை உறுப்பினர்களுடனும் பகல் மதிய போஷனம் உட்கொண்டதன் பின்னர் அவர் அங்கு உரையாற்றுகையில் நாட்டின் அபிவிருத்திக்கு சகலரும் ஒத்துழைக்க முன்வரவேண்டும் என வேண்டிக்கொண்டார்.