நுளம்பு ஒழிப்புத்திட்டம்
10:29am on Tuesday 21st June 2011
இலங்கை விமானப்படை கொழும்பு முகாமானது தரைப்படை ,பொலிஸ், மாநகரசபை மற்றும் அபான்ஸ் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கடந்த 11.06.2011ம் திகதியன்று கொழும்பு- 02ல் காணப்படும் வீதிகளில் டெங்கு ஒளிப்புத்திட்டமொன்றை மேற்கொண்டது.
எனவே இத்திட்டமானது பிரதானமாக ஸ்ட்ரோட் வீதி ,பள்ளிவாசல் தெரு, சிங்கள மகாவித்தியாலயத்தெரு போன்ற சனநெறிசல் நிறைந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டமை விஷேட அம்சமாகும்.
அத்தோடு இத்திட்டத்தினை விமானப்படை சார்பாக இல.03ம் பாதுகாப்பு வலயத்தின் கட்டளை அதிகாரி "விங்கமான்டர்" வஜிர ஜயவர்தன அவர்கள் தலைமைதாங்கியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.