வருடாந்த முகாம் பரிசோதனை - சீனக்குடா விமானப்படை கல்லூரி
1:52pm on Thursday 23rd June 2011
இலங்கை விமானப்படை சீனக்குடா முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை கடந்த 18.06.2011ம் திகதியன்று மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இதனை முன்னிட்டு சீனக்குடா விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி கமடான்ட் "எயார் வைஸ் மார்ஷல்" கபில ஜயம்பதி உட்பட முகாமின் ஏனைய பிரிவுகளின் கட்டளை அதிகாரிகளான "குறூப் கெப்டென்" பிரசன்ன ரனசிங்க,"விங் கமான்டர்" C.J பதகொட மற்றும் P.S.N. பெர்னான்டு ஆகியோரும் இணைந்து நடாத்தினர்.
அத்தோடு இங்கு விமானப்படைத்தளபதியினால் புதிதாக நிர்மானிக்கப்பட்ட இரு விடுதிகலும் நிர்மானிக்கப்பட்டதுடன் பின்னர் அனைவரினதும் ஒன்றுகூடலுடன் பகல் மதிய போஷனம் உட்கொண்ட அதேநேரம் அனைவரிடமும் அவர் உரையாற்றியமை விஷேட அம்சமாகும்.
மேலும் சீனக்குடா முகாமினால் நிர்வகிக்கப்படும் மாபல் பீச் சுற்றுலா விடுதியும் விமானப்படை தளபதியினால் பரிசோதிக்கப்பட்டதுடன், இங்கு கனிஷ்ட கட்டளை மற்றும் மன்றக்கல்லூரி, சண்டைப்பயிற்ச்சிக்கல்லூரி, அதிகாரபூர்வமற்ற சிரேஷ்ட அதிகாரிகளின் பயிற்ச்சிக்கூடம் உட்பட இல.01 விமானப்பயிற்ச்சி பாடசாலையும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.