
மாணவர்களுக்காக தலைமைத்துவப் பயிற்சித் திட்டம்
3:41pm on Wednesday 17th January 2018
இலங்கை விமானப்படையால் ஆரம்பிக்கப்பட்டுள்ள மாணவத் தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி முதலாவதாக எம்பிலிப்டிய குலரத்ன மத்திய மகா வித்தியாலத்தில் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் திகதி விமானப்படைத் தளபதி எர் மாஷல் கபில ஜயம்பதி அவர்கள் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின்போது பல்லேபத அம்பேவளை ஸ்ரீ வாஜிரவண்ஷ மகா வித்தியாலயத்தில் குழந்தைகளுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கினார்கள்.
Kularathna Central Collage






Ambevila Sri Vajirawansha Maha Vidyalaya











