NSSF ஸ்கீட் நெஷனல் சம்பியன்ஷிப் 2017
12:28pm on Monday 29th January 2018
 ஸ்கீட் நெஷனல் சம்பியன்ஷிப் 2017 பயாகல  கெலெ டாகட் சுடிங் ரேந்ஜ்வில் 2017 அக்டோபர் 06 ஆம் திகதி இருந்து 08 அம் திகதி வரை நடத்தப்பட்டது.

இங்கு இலங்கை விமானப்படை விரர்கள் இரண்டு தங்கம் ஒரு வெள்ளி பதக்கங்கள் வென்றார்கள்.இதற்காக 50 பேர் விழையாட்டு வீரர்கள் கழந்துகொன்டார்கள்.

விருது வழங்கும் விழா 2018 ஜனவரி மாதம் 23 ஆம் திகதி கொழும்பிலுள்ள டொரிங்டன் சதுக்கத்தில் விளையாட்டு அமைச்சக ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை