இலங்கை விமானப்படை 70 வது சுதந்திர தினம் கொண்டாட்டங்கள்
10:55am on Tuesday 6th February 2018
இலங்கை 70 வது தேசிய சுதந்திர தினம் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 04 ஆம்  திகதி காலி முகத்திடலில்   கொண்டாடப்பட்டது.

இந்த விழாவூக்கு அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முதல் பெண்மணி திருமதி சிறிசேன , பிரதமர் ,  சபாநாயகர் ,  மேல் மாகாண முதல் அமைச்சர் , அமைச்சர்கள் , தலைமை நீதிபதி , ஆளுநர்  முப்படைத் தளபதிகள் , பொலிஸ் மா அதிபர் , இராஜதந்திரிகள் , செயலாளர்கள்  மற்றும் பிற புகழ்பெற்ற பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

விமானபப்படையின் அதிகாரிகள் 40 பேர்கள், வான்வீரர்கள் மற்றும் வான்வீராங்களைகள் 800 பேர்கள் இதற்காக கலந்து கொண்டார்கள்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை