விமானப்படை வெற்றி.
9:49am on Wednesday 29th June 2011
கடந்த 24.06.2011ம் திகதியன்று கொழும்பு ஹெவ்லொக் மைதானத்தில் இடம்பெற்ற கல்டெக்ஸ் ரக்பி சுற்றுப்போட்டியில் இலங்கை தரைப்படை அணியினை தோல்வியடையச்செய்து ,விமானப்படை அணி வெற்றியீட்டியது.

எனவே தொடக்கத்திலேயே விமானப்படை ரக்பி அணியினர் சிறப்பாக விளையாடி முதற்சுற்றில் 53- 11 எனும் புள்ளி வித்தியாசத்தில் முன்னிலை வகித்த அதேநேரம் பின்னர் இரண்டாம் சுற்றிலும் சிறப்பாக விளையாடி இறுதியில் 36-05 எனும் புள்ளி வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

எனவே இங்கு தரைப்படை சார்பாக ஜயலால் கிரிஷாந்த ,துஷாத் சேனாநயக ஆகியோர் சிறப்பாக விளையாடியதுடன் ,விமானப்படை சார்பாக கயான் இதமல்கொட ,புபுது கொடகேகொட ,சானக ராமனாயக , சானக சந்திமால்,ரஞ்சித் சென்சரோய் ஆகியோர் சிறப்பாக விளையாடியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை
Loading...