விமானப்படை ஏகல முகாமின் புதிய ஆடிட்டோரியம் திறப்பு விழா
4:34pm on Thursday 15th March 2018
விமானப்படை ஏகல முகாமின் புனரமைக்கப்பட்ட புதிய ஆடிட்டோரியம் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் திகதி விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் திறந்து வைத்தார்.
விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனோமா ஜயம்பதி அவர்கள் , விமானப்படைத் தலமைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் அவர்கள் , விமானப்படை பனிப்பாளர்கள் , அதிகாரிகள் மற்றும் விமானப்படை வீரர்கள் இந் நிகழ்வூக்கு கலந்து கொண்டனர்.
மேலும் இந் நாள் 2017 முன் பள்ளி போட்டியின் வென்றவர்ககுக்காக பரிசுகள் வழங்கப்பட்டது.

Opening Ceremony of renovated Main Auditorium

English Language Day 2017

Award Ceremony of Pre-School Competition – 2018

Closing Ceremony of the Third Finishing School Programme