கட்டுனாயக விமானப்படை முகாமின் இல. 01 ஏ.டி.ஆர்.எஸ். பிரிவில் 12 ஆவது ஆண்டு விழா
கட்டுனாயக விமானப்படை முகாமின் இல. 01 ஆவது வான் பாதுகாப்பு ராடார் பிரிவில் 12 ஆவது ஆண்டு நிறைவூ விழா 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் திகதி நடைபெற்றது.
2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் திகதி காலை இல. 01 ஆவது வான் பாதுகாப்பு ராடார் பிரிவில் கட்டளை அதிகாரி ஸ்கொட்ரன் லீடர் என்.பி. உடகெதர அவர்களின் தலமையில் அணிவகுப்பு நடைபெற்றது.
மேலும் மார்ச் 10 ஆம் திகதி ஒரு கிரிக்கெட் போட்டியூம் நடைபெற்றது.