விமானப்படை சீனா பே மற்றும் மொரவெவ வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா
விங் கமாண்டர் ரத்னபால (ஓய்வு) எழுதிய "விமானப்படை சீனா பே மற்றும் மொரவெவ வரலாறு" புத்தகம் வெளியீட்டு விழா 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் தலமையில் விமானப்படை தலமையகமில் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
புத்தக வெளியீட்டு விழா இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மேலும் சீனா பே முகாமின் போன கட்டளை அதிகாரிகள் மற்றும் சிரேஸ்ட அதிகாரிகள் இந்த சந்தர்பவத்தக்காக கலந்து கொண்டார்கள். புத்தகத்தின் முதல் பிரதியை விங் கமாண்டர் ரத்னபால (ஓய்வு) விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டது.