
02 ஆவது வருடாந்த கல்வி அமர்வுத் திட்டம் SLCOMM
முப்படைக்காக கட்டப்பட்ட இராணுவ மருத்துவம் 02 ஆவது வருடாந்த கல்வி அமர்வுத் திட்டம் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் நடைபெற்றது.
ஜனாதிபதி செயளாளர் ஒஸ்டின் பிரனேன்டு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயளாளர் கபில வைத்தியரத்ன இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொன்டார்கள்.
ஜனாதிபதி செயளாளர் ஒஸ்டின் பிரனேன்டு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயளாளர் கபில வைத்தியரத்ன இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொன்டார்கள்.



























