
இண்டர் கிளப் ஹாக்கி போட்டி - 2018
2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி நடைபெற்ற கடற்படை விளையாட்டுக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கடற்படை கின்னம்' இண்டர் கிளப் ஹாக்கி சாம்பியன்ஷிப் விமானப்படை ஆண்கள் ஹாக்கி அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டிகள் வெலிசர கடற்படை ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் பரிசுகள் வழங்கும் விழாவூக்கு கடற்படையின் தலமைத் தளபதி ரியர் அட்மிரல் நெயில் ரொசயிரோ அவர்பள் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டியில் பரிசுகள் வழங்கும் விழாவூக்கு கடற்படையின் தலமைத் தளபதி ரியர் அட்மிரல் நெயில் ரொசயிரோ அவர்பள் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர்.



