
காமன்வெல்த் விளையாட்டு வெண்கலப் பதக்கத்துடன் விமானப்படை வீராங்களை கோமஸ் பீ.டி.எச். மீண்டும் வருகிறார்
அவூஸ்தேலியா கோல்ட் கொஸ்ட் நகரத்தில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு விழாவில் வெண்கலப் பதக்கம் வெற்றி பெற்ற விமானப்படை வீராங்களை கோமஸ் பீ.டி.எச். 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து திரும்பிய வருகிறார்.
விமானப்படை வீராங்களை கோமஸ் பீ.டி.எச். 48 எடை பிரிவில் வெண்கலப் பதக்கம் வெற்றி பெற்றார். இந்தப் போட்டி 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதிலிருந்து 09 ஆம் திகதி வரை நடைகெற்றது.
விமானப்படை வீராங்களை கோமஸ் பீ.டி.எச். 48 எடை பிரிவில் வெண்கலப் பதக்கம் வெற்றி பெற்றார். இந்தப் போட்டி 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதிலிருந்து 09 ஆம் திகதி வரை நடைகெற்றது.






