பாதுகாப்பு சேவைகள் கோல்ப் சாம்பியன்ஷிப்
நுவரஎலிய கோல்ப் மெதானத்தில் இடம்பெற்ற முன்றாவது பாதுகாப்பு சேவைகள் கோல்ப் சாம்பியன்ஷிப்யில் இலங்கை விமானப்படை வெற்றிபெற்றது.இதில் இலங்கை இராணுவப்படை இரன்டாம் இடம் வென்றார்கள்.
இதுவரை சம்பியன்ஷிப்பிற்காக இலங்கை முப்படைகளின் மிக வீரர்கள் கலந்துகொன்டார்கள்.இதற்காக ஏர் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பத்திரண ஏர் வைஸ் மார்ஷல் சாகர கொட்டகதெனிய ஏர் கொமோடோர் பிரசன்ன ரணசிங்க அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.