விமானப்படைத்தளபதி மற்றும் ஹவாய் நாட்டுக்கான இலங்கை தூதுவரின் சந்திப்பு
3:51pm on Monday 4th July 2011
ஹவாய் நாட்டின் இலங்கை தூதுவரான திருமதி. குசுமா குரே அவர்கள் கடந்த 27.06.2011ம் திகதியன்று இலங்கை விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்"ஹர்ஷ அபேவிக்ரம அவர்களை ,விமானப்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
மேலும் இங்கு இருவருக்கும் இடையில் சுமுக கலந்துரையாடல் இடம்பெற்ற அதேநேரம் நினைவுச்சின்னங்களும் பரிமாரப்பட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் இங்கு இருவருக்கும் இடையில் சுமுக கலந்துரையாடல் இடம்பெற்ற அதேநேரம் நினைவுச்சின்னங்களும் பரிமாரப்பட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.