சீனா பே விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை
இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள்  சீனா பே விமானப்படை அகாடமியில்  தனது வருடாந்த பரிசொதனையை 2018 ஆம் ஆண்டு மே  மாதம் 11 ஆம் திகதியன்று மேற்கொண்டார்.

எனவெ சீனா பே விமானப்படை அகாடமியில் கட்டனை அதிகாரி எயார் ஏர் கொமடோ துய்யகொன்தா அவர்கள் விஷேட அணிவகுப்பியுடன் விமானப்படை தளபதியை வரவேற்றினார். முகாம் பரிசோதனையில் பின்னர் விமானப்படை தளபதி விமானப்படை வீரர்கள்  வீராங்களைகள் மற்றும் முகாமின் அதிகாரிகளுடன் மதிய உணவுக்கு கலந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை