தேசிய கடற்கரை கைப்பந்து சாம்பியன்ஷிப் 2018
12:56pm on Monday 28th May 2018
 இலங்கை வொலிபொல் சங்கமம் ஏற்பாடுள்ள தேசிய கடற்கரை கைப்பந்து சாம்பியன்ஷிப்யில் 21 வயது கீழ் பிரிவின் போட்டியில் விமானப்படை ஆண் மற்றும்  பெண் விரர்கள் வெற்றிகரமானது.இந்த சம்பியன்ஷிப்  சுகததாச பிச் கோட்டில் நடைபெற்றது.

இதற்காக  அமைச்சர் இரங்சித் சியபலாபிட்டிய அவர்கள் பிரதம அதிதியாக கழந்துகொன்டார் மற்றும் விமானப்படை வொலிபோல் சங்கமம் பிரதானி ஏர் கொமடோ ஆர்.என் திலகசிங்கவூம் பங்குபற்றினர்கள்.  

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2023 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை