அம்பாறை விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை – 2018
4:14pm on Thursday 31st May 2018
இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி  அவர்கள் அம்பார  விமானப்படை முகாமின் தனது வருடாந்த பரிசொதனையை 2018 ஆம் ஆண்டு மே மாதம் 25 திகதியன்று மேற்கொண்டார்கள்.

எனவெ அம்பாறை விமானப்படை முகாமின் கட்டனை அதிகாரி குருப் கெப்டன் எச். டப்லிவூ.ஆர். சந்திம அவர்கள் விமானப்படை தளபதியை வரவேற்றதுடன் விஷேட அணி வகுப்பிணையும் மேற்கொண்டார்.

முகாமில் உள்ள எல்லா இடங்களும் பரிநோதனையின் பிறகு விமானப்படை தளபதி புதிதாக கட்டப்பட்ட  சாப்பாட்டு அறை திறந்துவைத்தார்கள்.பின்னர் முகாமிலுள்ள அனைத்து அலுவலர்களும் மற்ற அணிகளும் அரசாங்க ஊழியர்களிடம் உரையாற்றினர் மற்றும் பங்களிப்புகளையும்  கடின உழைப்பு பற்றியும் தெரிவித்தார்கள்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை