இலங்கை விமானப்படை மகளிர் ஜூடோ அணி தேசிய தன்னார்வ சாம்பியன்ஷிப்பை வென்றது
1:50pm on Tuesday 5th June 2018
 இலங்கை விமானப்படை மகளிர் ஜூடோ அணி 2018 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரை நாவலபிட்டி உள்ளுர் மைதானத்தில் நடத்தப்பட்ட தேசிய தன்னார்வ சாம்பியன்ஷிப்பில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்றார்கள்.

இதில் விமானப்படை  ஏழு தங்கம்  ஆறு வெள்ளி மற்றும் எட்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்கள்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
© 2023 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை