மீரிகம விமானப்படை முகாம் 11 வது ஆண்டு நிறைவை கொண்டாடும்
1:53pm on Tuesday 5th June 2018
மீரிகம  விமானப்படை முகாம்  2018ஆம்ஆண்டு  ஜூன் 1 ம் திகதி  11 வது ஆண்டு நிறைவை கொண்டாட்டப்படுகிறது.ஆண்டு நிறைவை இணையாக 2018 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி வெதஹந்திய பகுதியில் ஒரு சிரமதான திட்டம் நடத்தப்பட்டது.

கம்பஹா மாவட்ட செயலகம் மற்றும் திவூலிப்பிட்டிய  பிரதேச செயலகம்  முகாமை வளாகத்தில் மரங்களை நடவு செய்வதற்கான ஒரு திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை