![](../uploads/news/afcw_formation_18/2.jpg)
விமான ஓடுபாதை கட்டுமானம் பிரிவூ 9 வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது
3:39pm on Tuesday 3rd July 2018
இரத்மலானை விமானப்படை முகாமின் இருக்கிற விமான ஓடுபாதை கட்டுமானம் பிரிவூ 9 வது ஆண்டு விழாவை 2018 ஆம் அண்டு ஜூன் மாதம் 18 ஆம் திகதி கொண்டாடுகிறது. இந்த நாள் கட்டளைத் அதிகாரி விங் கமாண்டர் என். கமகே அவர்களின் தலமையில் காலை அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர் இரவு தர்ம விரிவூரை மற்றும் ஒரு தானம் டைபெற்றது.
இந் நிகழ்வூக்கு இரத்மலானை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் ரவீந்திர லியனகமகே அவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் மற்றும் பிற அணிகளும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வூக்கு இரத்மலானை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் ரவீந்திர லியனகமகே அவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் மற்றும் பிற அணிகளும் கலந்து கொண்டனர்.
![Air Field Construction Wing Celebrates 9 Years of Service](../uploads/news/afcw_formation_18/1.jpg)
![Air Field Construction Wing Celebrates 9 Years of Service](../uploads/news/afcw_formation_18/2.jpg)
![Air Field Construction Wing Celebrates 9 Years of Service](../uploads/news/afcw_formation_18/3.jpg)
![Air Field Construction Wing Celebrates 9 Years of Service](../uploads/news/afcw_formation_18/4.jpg)
![Air Field Construction Wing Celebrates 9 Years of Service](../uploads/news/afcw_formation_18/5.jpg)
![Air Field Construction Wing Celebrates 9 Years of Service](../uploads/news/afcw_formation_18/6.jpg)
![Air Field Construction Wing Celebrates 9 Years of Service](../uploads/news/afcw_formation_18/7.jpg)
![Air Field Construction Wing Celebrates 9 Years of Service](../uploads/news/afcw_formation_18/8.jpg)
![Air Field Construction Wing Celebrates 9 Years of Service](../uploads/news/afcw_formation_18/9.jpg)
![Air Field Construction Wing Celebrates 9 Years of Service](../uploads/news/afcw_formation_18/10.jpg)
![Air Field Construction Wing Celebrates 9 Years of Service](../uploads/news/afcw_formation_18/11.jpg)
![Air Field Construction Wing Celebrates 9 Years of Service](../uploads/news/afcw_formation_18/12.jpg)
![Air Field Construction Wing Celebrates 9 Years of Service](../uploads/news/afcw_formation_18/13.jpg)