விளையாட்டு பரிமாற்ற திட்டம் நட்பு கபட்டி சம்பியன்ஷிப்
விளையாட்டு பரிமாற்ற திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் விமானப்படை கபட்டி அணிவூடன் நடத்தப்பட்ட கபட்டி போட்டியில் இலங்கை விமானப்படை வெற்றிபெற்றார்கள்.இந்தப்போட்டி விமானப்படை சுகாதார முகாமைத்துவ மையத்தில் நடைபெற்றது.
இதற்காக இலங்கை விமானப்படைத் தளபதி ஏர் மாஷல் கபில ஜயம்பதி அவர்கள் பிரதம விருத்தினராக கழந்து கொன்டார் மற்றும் விமானப்படை மேலான்மை சபை பிரதானி ஏர் வயிஸ் மாஷல் சுமங்கல டயஸ், மேலான்மை சபை உருப்பினர்களள, பாக்கிஸ்தான் உயர் ஆணையர் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் சஜாடி அலி, விமானப்படை அதிகாரிகள் மற்ற அணிகளிள் கழந்துகொன்டார்கள்.