முகாம்கள் இடையிலான துப்பாக்கிச் சுடும் போட்டிகள் – 2018
முகாம்கள் இடையிலான துப்பாக்கிச் சுடும் சுற்றுப் போட்டி 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் திகதி அம்பாறை விமானப்படை முகாமின் நடைபெற்றது. இங்கு ஆண்கள் பிரிவூ மொரவைவ விமானப்படை முகாம் மற்றும் பெண்கள் பிரிவூ அம்பாறை விமானப்படை முகாம் வெற்றி பெற்றது.
தியத்தலாவ விமானப்படை முகாம் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடம் வென்றது.
இந்த நாள் பிரதம அதிதியாக பொது பொறியியல் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் விஜேசூரிய அவர்கள் கலந்து கொண்டனர். மேலும் விமானப்படை துப்பாக்கிச் சுடும் சங்கத்தின் தலைவர் எயார் கொமடோர் ஜி.ஜி.டப்லிவூ.டி.கே. குனவர்தன அவர்கள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் இந்நிகழ்வூக்கு கலந்து பொண்டனர்.