விமானப்படையின் இரத்ததான நிகழ்ச்சி.
8:45am on Wednesday 20th July 2011
இலங்கை விமானப்படை சீனக்குடா முகாமினால் திருகோணமலை பிரதான வைத்தியசாலை மற்றும் கிண்ணியா வைத்தியசாலையும் இணைந்து கடந்த 11.07.2011ம் திகதியன்று இரத்த தானம் வழங்கு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
எனவே இங்கு சுமார் 200 விமானப்படை அங்கத்தவர்கள் இந்நிகழ்வுக்கு பங்குபற்றியதுடன் இது காலை 8.30 முதல் மாலை 5.30 வரை இடம்பெற்ற அதேநேரம் இது திருகோணமலை இரத்த வங்கி அதிகாரிகளால் கண்கானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் இந்நிகழ்வுக்கு இலங்கை விமானப்படை வைத்திய சாலை உறுப்பினர்கள் உட்பட சீனக்குடா முகாமின் கட்டளை அதிகாரியும் கலந்து கொண்டமை விஷேட அம்சமாகும்.