
கொழும்பு விமானப்படை வைத்தியசாலை அதன் 04 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது
கொழும்பை விமானப்படை வைத்தியசாலை 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 01 ஆம் திகதி தனது 04 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது. உருவாக்கம் நாள் அணி வகுப்பு கட்டளை அதிகாரி விங் கமாண்டர் பி.ஏ.வி. பத்மபெரும அவர்களின் தலமையில் நடைபெற்றது.
பின்னர் "மைத்திரி" சிறுவர் இல்லத்தின் ஒரு சிரமதான திட்டம் மற்றும் ஒரு மருத்துவ முகாம் நடத்தப்பட்டன. இந்த ஆண்டுக்கு இணையாக ஒரு கால்பந்து போட்டியூம் ஒரு எல்லே போட்டியும் நடைபெற்றது.
பின்னர் "மைத்திரி" சிறுவர் இல்லத்தின் ஒரு சிரமதான திட்டம் மற்றும் ஒரு மருத்துவ முகாம் நடத்தப்பட்டன. இந்த ஆண்டுக்கு இணையாக ஒரு கால்பந்து போட்டியூம் ஒரு எல்லே போட்டியும் நடைபெற்றது.










