பாதுகாப்பு சேவைகள் கிரிக்கெட் போட்டி- 2018
2018 ஆண்டு பாதுகாப்பு சேவைகள் கிரிக்கெட் போட்டி 2018 ஆம் ஆண்டு மே மாதம் 03 ஆம் ஜூன் மாதம் 30 ஆம் திதி வரை நடைபெற்றது. இலங்கை விமானப்படை ஆண்கள் கிரிகட் அணி மற்றும் இலங்கை இராணுவ கிரிகட் அணி இம் முறை கூட்டுறவு சாம்பியன்ஷிப் வென்றன. இந்தப் போட்டியில் விமானப்படை மகளிர் கிரிக்கெட் அணி இரண்டாம் இடம் வெற்றியைப் பெற்றது.
இந்த கோட்டியில் வெற்றி பெற்ற அண்களுக்கு பரிசுகள் மற்றும் சாந்றிதழ் வழங்கும் விழாவூக்கு இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் காரியகரன அவர்கள் பிரதான விருந்தினாக கலந்து கொண்டனர்.
இந்த கோட்டியில் வெற்றி பெற்ற அண்களுக்கு பரிசுகள் மற்றும் சாந்றிதழ் வழங்கும் விழாவூக்கு இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் காரியகரன அவர்கள் பிரதான விருந்தினாக கலந்து கொண்டனர்.