இலங்கை விமானப்படையின் சமையற்பயிற்ச்சி.
8:52am on Wednesday 20th July 2011
இல.04 விமான சமையல் மற்றும் பரிமாறும் பயிற்ச்சி நெறியானது இலங்கை விமானப்படை சமையல் பிரிவினருக்கு ஷிறீலங்கன் விமான சேவையினால் வழங்கப்பட்டது.
மேலும் இப்பயிற்ச்சி நெறியானது ஜூன் 11 முதல் ஜூலை 04ம் திகதி வரை நடைபெற்றதுடன் இது இலங்கை விமானப்படை தலைமையகத்தின் வழிகாட்டலுடன் ,விமானப்படை விமான நிலைய முகாமினால் ஒழுங்கு செய்யப்பட்டது.
எனவே இதன் இறுதி வைபவம் ஷிறீலங்கன் விமான சேவையின் பிரதான சமையல் அதிகாரி திரு.சரத் பெர்னான்டு மற்றும் விமான நிலைய விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "குறூப் கெப்டென்" WWPD பெர்னான்டு அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இபயிற்ச்சியினை பிரதான தயாரிப்பு முகாமையாளர் திரு. பாண்டி மற்றும் நிறைவேற்று சமையல் அதிகாரி திரு. அந்தோனி அவர்களும் கலந்து கொண்டதுடன் இங்கு பல்வேறு உணவுப் பண்டங்களும் தயாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.