
ஹிகுரக்கொடை விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை 2018
இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் ஹிகுரக்கொடை விமானப்படை முகாமின் தனது வருடாந்த பரிசொதனையை 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 07 ஆம் திகதியன்று மேற்கொண்டார்.
எனவெ ஹிகுரக்கொடை விமானப்படை முகாமின் கட்டனை அதிகாரி குருப் கெப்டன் வீ.பீ எதிரிசிங்ஹ அவர்கள் விமானப்படை தளபதியை வரவேற்றதுடன் விஷேடன்ணி வகுப்பிணையும் மேற்கொண்டார்.
எனவெ ஹிகுரக்கொடை விமானப்படை முகாமின் கட்டனை அதிகாரி குருப் கெப்டன் வீ.பீ எதிரிசிங்ஹ அவர்கள் விமானப்படை தளபதியை வரவேற்றதுடன் விஷேடன்ணி வகுப்பிணையும் மேற்கொண்டார்.































