திருகோனமடு பிரதேசத்தில் தீபாவளி பன்டிகை கொன்டாட்டம்
5:50pm on Monday 15th November 2010
திரிகோனமடு விமான படை முகாம் 2010 எப்ரல் மாதம் 01 திகதி ஆரம்பமாகியது.அன்று எல்.டி.டி.ஈ யுத்தத்தினால் கடுமையாக பாதிக்க பட்ட பொது மக்களை மீன்டும் அவர்களின் பிரந்த மன்னில் சந்தொசமாக வாழவைப்பதுக்காகவும்,பாதுக்காப்பதுக்காகவும் இந்த முகாம் ஆரம்பிக்கபட்டது.   

"தீபாவளி பன்டிகை" என்பது உலகெங்கும் வாழும் இந்து மதத்தினரின் விசெட பன்டிகையாகும்.கடந்த நவம்பர் மாதம் திரிகோனமடு விமான படை முகாமின் சேர்ந்த அனைவருடய கலந்துகொள்லளும்,பிரதேசவாசிகளின் பங்களிப்பும், இந்த பன்டிகயை மிக மிக சிரப்புற வைத்தது.ஐந்து தினங்கலாக 1500 மேல்பட்ட பிரதேசவாசிகளின் பங்களிப்பின் விலையாட்டுப்போட்டிகளும்,கலை நிகல்வுகளும் என "தீபாவளி பன்டிகை"சகோதரத்துவத்தின் ஓர் எடுத்துக்காட்டாக அமைந்தது.

பிகேடியர் சுதந்த ரனசிங்க அவர்களின் வளிகாட்டில் எயார் கொமதோர் சாந்த ரனசிங்கவின் தலைமையில் "தீபாவளி பன்டிகை" சிரப்பாக நடைபெற்றது.  


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை