வலைப்பந்தாட்டப்போட்டியில் விமானப்படை வெற்றி.
10:30am on Wednesday 20th July 2011
கடந்த 10.07.2011 ம் திகதியன்று குருநாகல் மாலிகாபிடிய மைதானத்தில் இடம்பெற்ற
"நெட் சாம்பியன்" வலைப்பந்தாட்டப்போட்டியில் இலங்கை விமானப்படை வெற்றியீட்டியது.
மேலும் போட்டியானது 09,10,11ம் திகதிகளில் சுமார் 08 அணிகளின் பங்குபற்றுதலுடன்
இடம்பெற்றதுடன் இதில் இறுதிப்போட்டியில் விமானப்படை மற்றும் தரைப்படை அணிகள்
மோதியதுடன் இதில் விமானப்படை அணி 45- 29 எனும் புள்ளி வித்தியாசத்தில்
வெற்றிபெற்றது .
எனவே போட்டியில் சிறப்பாக விளையாடியவர்களின் பெயர் விபரங்கள் வருமாரு .
AW 01454 AC எரந்தி
AW 01306 AC டில்ருக்ஷி
AW 01301 AC நிலுஷிகா