முகாங்கள் இடையிலான அணிவகுப்பு மற்றும் பேண்ட் போட்டி – 2018
முகாங்கள் இடையிலான அணிவகுப்பு மற்றும் பேண்ட் போட்டி 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதியன்று இலங்கை விமானப்படையின் கட்டுநாயக விமானப்படை முகாமினில் இடம்பெற்றது.
அணிவகுப்பு போட்டிகளின் கட்டுனாயக்க விமானப்படை முகாம் மற்றும் பேண்ட் போட்டிகளின் சீனா பே விமானப்படை முகாம் வெற்றி பெற்றது.
எனவே இந்நிகழ்வுக்கு இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி பிரதம அதிதியாக கலந்து கொண்டமை விஷேட அம்சாமாகும். மேலும் விமானப்படையின் பனிப்பாளர்கள் கட்டுனாயக்க விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பிரசந்ந பாயோ அவர்கள் மற்றும் விமானப்படை சிரேஸ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.