முகாங்கல் இடைலான நீச்சல் மற்றும் நீர் போலோ சாம்பியன்ஷிப் 2018
1:01pm on Thursday 23rd August 2018
இரத்மலான விமானப்படை முகாமில் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14  ஆம் திகதிலிருந்து  ஆகஸ்ட் மாதம்  17 ஆம் திகதி வரை முகாங்கல் இடைலான  நீச்சல் மற்றும் நீர் போலோ போட்டிகள் நடைபெற்றது.

நீச்சல் போட்டியில் சீனா பே விமானப்படை கல்வித் கழகம் வெற்றி பெற்றது. மேலும் அனுராதபுரம் விமானப்படை முகாம் மற்றும்  ஹிகுரக்கொடை விமானப்படை முகாம் இரண்டாம் இடம் மற்றும் மூன்றாவது இடங்கள் வெற்றிபெற்றது.

மேலும் அனுராதபுரம் விமானப்படை  முகாம் மற்றும்   சீனா பே விமானப்படை கல்வித் கழகம் ஆண்கள் மற்றும் பெண்கள் நீர் போலோ போட்டிகள் வெற்றி பெற்றது.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை