விமானப்படை உள்ளக வலைப்பந்தாட்டப்போட்டியில் ஏகல விமானப்படை வெற்றி.
6:13pm on Monday 25th July 2011
இலங்கை விமானப்படை ஏகல முகாமானது கடந்த 15.07.2011ம் திகதியன்று இடம்பெற்ற வலைப்பந்தாட்டப்போட்டியில் வெற்றியீட்டியது.
எனவே இங்கு முதல் போட்டியில் கொழும்பு விமானப்படை மற்றும் ஏகல விமானப்படைக்கும் இடையில் இடம்பெற்றதுடன் இதில் ஏகல முகாமானது 6- 4 எனும் புள்ளி வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.
பின்னர் ஆண்,பெண் இணைந்த போட்டியில் பண்டாரநாயக சர்வதேச விமான நிலைய முகாமானது கொழும்பு விமானப்படையினை 9- 8 எனும் புள்ளி வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியீட்டியது.
மேலும் இங்கு இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் திரு. ரெக்ஸி நானயக்கார மற்றும் தற்போதைய தலைவர் திரு. கம்மதெனிய ஆகியோர்கள் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.