ரக்பிபோட்டியில் விமானப்படை வெற்றி.
6:22pm on Monday 25th July 2011
கல்டெக்ஸ் ரக்பி சுற்றுப்போட்டியில் CH&FC அணியை வீழ்த்தி இலங்கை விமானப்படை அணி வெற்றியீட்டியது போட்டியானது மெய்ட்லென்ட் பிரதேசத்தில் உள்ள CCC மைதானத்தில் கடந்த 16.07.2011ம் திகதியன்று இடம்பெற்றது.
எனவே இங்கு போட்டியின் முதற்சுற்றில் விமானப்படையின் ராதிக ஹெட்டிஆரச்சி மற்றும் சானக சந்திமால் ஆகியோரின் திறமையினால் 7- 0 எனும் புள்ளி வித்தியாசத்தில் முன்னிலை பெற்றது.
எவ்வாறாயினும் பின்னர் சிறப்பாக செயற்பட்ட CH. அணியானது 12 புள்ளிகளை பெற்றதுடன் பின்னர் விமானப்படையானது கயான் இதமல்கொடவின் சிறப்பான விளையாட்டினால் இறுதியாக 17- 12எனும் புள்ளி வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.