கொழும்பு விமானப்படை முகாமின் திருமணம் வீடுகளில் முதல் குடும்பம் ஒன்றுகூடுங்கள்
கொழும்பு விமானப்படை முகாமின் குவன்புர திருமணம் வீடுகளில் வெரரனட் ஒபிசர்களின் மற்றும் சார்ஜன்களின் முதல் குடும்பம் ஒன்றுகூடுங்கள் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி நடைபெற்றது.
முதல் முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இந் நிகழ்வூக்கு கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் வருன குனவர்தன அவர்கள் மற்றும் கொழும்பு விமானப்படை முகாமின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி பிரியன்வதா குனவர்தன அசர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர்.