
விமானப்படை வீரர்களின் இல . 04 இல .75 ஆளுமை பயிற்ச்சி நிறைவின் சான்றுதல்கள் அளிக்கும் வைபவம்
சீனவராய விமானப்படை கல்விப்பீடத்தில் விமானப்படை வீரர்களுக்கான ஆளுமை பாடநெறி பயிற்ச்சி இடம்பெறுகின்றது. இந்த வகையில் இல .04 ஆங்கில மொழி மூல பாடநெறியும் இல . 75 சிங்கள மொழி மூல பாடநெறியும் ஆரம்பிக்கபட்டு அதற்காண சான்றிதகள் வழங்கும் வைபவம் கடந்த 2018 செப்டம்பர் மாதம் 28ம் திகதி இலங்கை விமானப்படை பயிற்ச்சி நெறி பொறுப்பதிகாரி எயார் வைஸ் மார்ஷல் வீரசிங்ஹ அவர்களினால் வழங்கி வைக்கபட்டது
இந்த பாடநெறியின் நோக்கமானது முப்படை வீரர்களின் ஆளுமை திறமையினை விருத்தி செயவதே பிரதான நோக்கமாகும் இந்த பாடநெறியானது 11 வாரம்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த பாடநெறிக்கு ரஜ ரட்ட பல்கலைக்கழகத்தின் அனுமதியுடனான சான்றுதல் அளிக்கபடும். இந்த பாடநெறியில் இலங்கை விமானப்படையின் சார்பாக சிரேஷ்ட நியமணிக்க படாத அதிகாரிகள் 40ம் கனிஷ்ட நியமணிக்க படாத அதிகாரிகள் 40ம் கடற்படை சார்பாக கனிஷ்ட நியமணிக்க படாத அதிகாரிகள் 02ம் இராணுவப்படை சார்பாக கனிஷ்ட நியமணிக்க படாத அதிகாரி 01 ம் மொத்தமாக 83 பேர் இந்த படடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்












