
சுவிஸ் நாட்டு இலங்கை தூதுவருக்கும் இலங்கை விமானப்படை தளபதி அவருக்குமான கலந்துரையாடல்
சுவிஸ் நாட்டின் இலங்கை தூதுவரான ஹான்ஸ் பீட்டர் அவர்கள் இலங்கை வருகை தந்து இருந்தார் கடந்த 05 ஒக்டோபர் 2018 ம் ஆண்டு இலங்கை விமானப்படை தளபதி அவர்களுடனான ஒரு நட்பு கலந்துரையாடல் சந்திப்பொன்று இடம்பெற்றது அந்த சந்திப்பின் போது இருவருக்குமான நட்பு பேசிச்சுவார்தை கலந்துரையாடலும் சுவிஸ் தூதரகத்தின் பாதுகாப்பு சம்பந்தமான பேசிச்சு வார்த்தைகளும் இடம்பெற்றது.இருவருக்குமான நினைவு சின்னமும் பரிமாற்றிக்கொள்ளபட்டது.





