இலங்கை விமானப்படை தலைமை காரியாலத்தில் விமானப்படை பத்திரிகையாளர் மாநாடு
9:19am on Wednesday 24th October 2018
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் தலைமையில் கடந்த 2018 அக்டோபர் 10 ம் திகதி அன்று கொழும்பு விமானப்படை தலைமை காரியாலயத்தில் 2018 ம் ஆண்டிக்கான பி விமானப்படை பத்திரிகையாளர் மாநாடு இடம் பெற்றது இந்த மாநாட்டில் பூலோகம் மாற்றத்தினால் வான் பரப்பில் எதிர் கொள்ளும் சவால்களை எவ்வாறு முகம் கொடுத்தல் அதே போல் நவீன கருவிகள் பயன்படுத்தல் போன்றவை வெளிநாட்டு இராணுவத்தினரின் மூலம் நவீன யுக்திகளை அறிந்த கொள்ளுதல் மற்றும் கண்டுபுடிப்புகளை அறிமுகம் செய்தல் எமது வான் பாதுகாப்பை பலப்படுத்த வெளிநாட்டு தந்திரோபாயங்களை வெளிநாட்டில் தூதர்கள் மூலம் கடைபிடித்தல் போன்றவை மூலம் எமது நாட்டின் வான் பாதுகாப்பை பலப்படுத்திகொள்ள முடியும் இதற்காக கடந்த 2018 அக்டோபர் 18 தொடக்கம் 19 ம் திகதி வரை ரத்மலான விமானப்படை தளத்தில் இடம்பெற்ற ஈகிள் லேக்சைட் எனும் நிகழ்வில் கலந்துரையாடப்பட்டதாகவும் இந்த சந்திப்பில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி தெரிவித்தார் மேலும் அவர் தெரிவிக்கையில் எதிர் காலத்தில் எமது நாட்டின் பாதுகாப்பு கருதி விமானப்படை பாதுகாப்பை விரிவு படுத்தும் நோக்கில் வெளிநாட்டுடனான தொடர்பினை கடைப்பிடிக்க போவதாகவும் அதன் பொது எமது விமானப்படையை நவீனமயப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.
இந்த நிகழவில் விமானப்படை பயிற்ட்சி பொறுப்பு உயர் அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் கே .எஸ்.ஜீ .வீரசிங்க அவர்களும் வான்படை ஊடக பொறுப்பதிகாரியும் சீனவராய விமானப்படை கல்வி பீட கட்டளை இடும் அதிகாரி எயார் கொமாண்டர் எச் .எஸ் எஸ் .துய்யகொந்தா அவர்களும் விமானப்படை ஊடக பிரிவு பொறுப்பு உயர் அதிகாரி குரூப் கேப்டன் எம் டீ ஏ ஜீ. செனவிரத்ன மற்றும் கொழும்பு விமானப்படை ஊடக பிரிவு செயலாளர் ஸ்கொற்றன் ளீடர். ரங்கோடகே அவர்களும் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் களந்து கொண்டனர். கலந்துரையாடப்பட்டதாகவும் இந்த சந்திப்பில் கூறப்பட்டது .