சிறப்பு விருது வழங்கும் விழா.
10:42am on Saturday 30th July 2011
கடந்த 2010ம் ஆண்டு சிறந்த முறையில் சேவையாற்றிய விமானப்படை வீரர்களுக்கு விருது வழங்கும் விழா கடந்த 20.07.2011ம் திகதியன்று விமானப்படை தளபதியின் தலைமையில் கடுநாயாக்க விமானப்படை முகாமினில் இடம்பெற்றது.
மேலும் இங்கு நிகழ்ச்சியின் ஏற்பாட்டளரான எயார் கொமடோர் அஜந்த சில்வா விமானப்படை தளபதியினை வரவேற்றதுடன் இங்கு முதலாவதாக மங்கள விளக்கேற்றியதன் பின்னர் கலாசார மற்றும் இசைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன அதனைஅடுத்து உறையாற்றிய விமானப்படைத்தளபதி எதிர்வரும் வருடங்களில் அனைவரையும் சிறப்பாக செயற்படுமாரும் வேண்டிக்கொண்டார்.
மேலும் இந்நிகழ்வுக்கு விமானப்படை மன்ற அதிகாரி "எயார் வைஸ் மார்ஷல்" கோலித குணதிலக , விமானப்படை நிர்வாக இயக்குனர் ,கடுநாயக விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "எயார் கொமடோர்" ரணில் குருசிங்க உட்பட விமான பொறியியல் பிரிவின் கட்டலை அதிகாரி "எயார் கொமடோர்" எல்.எச்.எ. சில்வா என பலரும் கலந்து சிறப்பித்தனர்

.