இலங்கை விமானப்படை தியதலாவை விமானப்படை முகாமினால் பரமாறிக்கப்படும் குதிரையொன்று ஓர் புதிய குட்டியொன்றை ஈன்றுள்ளது.
மேறி என்று அழைக்கப்படும் இத்தாய்குதிரையானது 351 நாள் கர்ப்ப காலத்தின் பின் இக்குட்டியினை ஈன்றெடுத்ததுடன் இதனை அடுத்து விமானப்படையின் குதிரையின் அளவு 3 அதிகரித்துள்ளமை விஷேட அம்சமாகும்.

