விமானப்படை சீனக்குடா கல்விபீடம் 2018 ம் ஆண்டிக்கான இடை நிலை வலைப்பந்து போட்டியில் வெற்றி பெற்று கொண்டனர்
6:52pm on Wednesday 31st October 2018
கொழும்பு  விமானப்படை  அணியினரை  28 -16 என்ற  செட் கணக்கில் தோல்வி அடைய செய்து வெற்றி கிண்ணத்தை  தட்டி சென்ற சீனவராய விமானப்படை அணியினர் 2018ம் ஆண்டுக்கான வலைப்பந்தாட்ட  சாம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டனர்   அவர்களுக்கான வெற்றி கிண்ணம் வழங்கும் வைபவம் கடந்த 2018 அக்டோபர் 18 ம் திகதி  கொழும்பு  விமானப்படை சுகாதார முகாமைத்துவ நியாய மணடபத்தில்  இடம்பெற்றது

சிறந்த  ஆட்டக்காரக  சீனவராய கடேட் பெண் அதிகாரி சசந்தி அவர்களுக்கு  வழங்கபட்டது  அதே போல் சிறந்த பந்து காப்பாளராக கொழும்பு  விமானப்படை அணியின்  செரெஸ்டே பெண்படை  வீராங்கனை  அலங்காரி  அவர்களுக்கு  வழங்கபட்டது  சிறந்த நாடு விளையாட்டு  வீராங்கனையாக   சீனவராய கடேட் பெண் அதிகாரி   கஜநாயக தெரிவு செய்யப்பட்டார்

2018 ம் ஆண்டுக்கான மகளிருக்கான  நெட்பால் ராணியாக  கடேட் பெண் அதிகாரி ஹேவகே  தெரிவு செய்யப்பட்டார்.

இந்த நிகழ்வின்   அதிதியாக   சேவா  வனிதா பிரிவின் தலைவி  திருமதி  அனோமா ஜயம்பதி  அவர்கள் களந்து கொண்டார் அதேபோல்  விமானப்படை  வலைப்பந்து விளையாட்டு பிரிவின் பொறுப்பதிகாரி  குரூப் கேப்டன்  சுரேகா டயஸ்  அவர்களும்  மாற்று அதிகாரிகளும்   விமானப்படை  ஆன்  மாறும் பெண்  வீராங்கனைகளுகம்  களந்து கொண்டனர்  

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை