இலங்கை விமானப்படை 2018 ரோடர்ஹாம் சர்க்யூட் போட்டி
7:49pm on Wednesday 31st October 2018
ரோடர்ஹாம் சர்க்யூட் போட்டி  2018  இலங்கை விமானப்படை கட்டுகுருந்த தளத்தில் கடந்த  2018 அக்டோபர் 21 ம் திகதி இடம்பெற்றது  இந்த நிகழ்வின்  பிரதம அதிதியாக  இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் களந்து கொண்டார்    அங்கு மோட்டார் கார்  மற்றும் மோட்டார் சைக்கிள்  ஓட்ட போட்டிகள்  அணைத்து போட்டியாளர்களும்   கட்டுகுருந்த  விமன்பப்படை நிலையத்தில் கேட்பது செய்யப்பட்டு இருந்த இந்த போட்டியில் களந்து கொண்டு அவர்கள் போட்டியில் பங்குபற்றினார்.

இந்த போட்டியே இந்த வருடத்தின்    இந்த வருட மோட்டார் சூப்பர் பந்தய வரிசயில்  மற்றுமொரு பந்தய நிகழ்வாகும் கருதப்படுகிறது  இந்த நிகழ்வை காண்பதுக்கு அதிகமான  பார்வையாளர்கள் வருகை தந்தனர்  அவர்கள்    இந்த போட்டியை  கண்டு தங்களுடய ஆதரவை மோட்டார் பந்தயம் இடம் பெரும்  மோட்டார் ஓடுபாதையில் அருகில் நின்று க்ரூஸம் எழுப்பி ஆதரவளித்தனர்.

இந்த போட்டியை காண  விமானப்படை  சேவா வனிதா  பிரிவின் தலைவி திருமதி  அனோமா ஜயம்பதி அவர்களுகம்  இலங்கை விமானப்படை உயர்பீட அதிகாரி எயார் வைஸ் மார்ஷல்  சுமங்கள டயஸ் அவர்களும்  பொறியியல் உயர்பீட மற்றும்  மோட்டார்  ரேஸ் பொறுப்போ அதிகாரி எயார் வைஸ் மார்ஷல்  ஏ டப்லிவ்  ஈ  விஜேசூரிய மற்றும் மோட்டார் ரேஸ் உட்பட்டு குழு அதிகாரி எயார் கொமாண்டர் சொய்சா  அவர்களும் மற்றும் விமானப்படை  உயர்பீடகுழு  அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் களந்து கொண்டனர் 


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
© 2023 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை