தியத்தலாவ விமானப்படை தளத்தில் விமானப்படை தளபதி அவர்களின் வருடாந்த மேட்பர்வை பரிட்சனை
இலங்கை விமானப்படை கட்டளை இடும் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களினால் கடந்த 2018 அக்டோபர் 26 ம் திகதி தியத்தலாவ விமானப்படை தள வருடாந்த பரிட்சனை இடம்பெற்றது .
தியத்தலாவ விமானப்படை கட்டளை இடும் அதிகாரி எயார் கொமாண்டர் டப்லிவ் டப்லிவ் பீ டீ பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் இராணுவ அவிவகுப்பு மரியாதை நிகழ்வுடன் விமானப்படை தளபதி அவர்களை வரவேற்றத்துடன் அணிவகுப்பு பரிட்சனையும் விமானப்படை தளபதின் அவர்களால் பார்வையிடப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த வருடம் சிறப்பாக வை செய்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு விமானப்படை தளபதி விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
அதன் பிறகு விமானப்படை தளபதி அவர்களினால் அனைத்து பிரதேசமும் பார்வை இடப்பட்டது தொடர்ந்து அனைவரயும் சந்தித்து பேசிய விமானப்படை தளபதி அடிப்படை பயிற்ச்சி பாடசாலையை மிகவும் சிறப்பாக பராமரித்து இருப்பதாகவும் தெரிவித்து சிறப்பாக இந்த பரிட்சனையை தயார் செய்தகமைக்கு நன்றி கூறி விடை பெற்றார்.