பொலிஸ் மா அதிபரின் விமானப்படை தலைமையகத்துகான விஜயம்
10:56am on Saturday 30th July 2011
புதிதாக பதவியேற்ற இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 33வது பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் அவர்கள் தனது உத்தியோகபூர்வ விஜயமொன்றினை இலங்கை விமானப்படை தலைமையகத்துக்கு கடந்த 22.07.2011ம் திகதியன்ரு இடம்பெற்றது.
மேலும் பொலிஸ் மா அதிபரின் வருகையினை அடுத்து கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "எயார் கொமடோர் " விஜித குணரத்ன அவர்கள் வரவேற்றதுடன் "பிளைட் லெப்டினென்ட்" அசேல விதான தலைமையில் விஷேட அணிவகுப்பு மரியாதையும் மேற்கொள்ளப்பட்டது.
அதனை அடுத்து பொலிஸ் மா அதிபர் மற்றும் விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரம ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதோடு நினைவுச்சின்னங்கலும் இருவருக்குமிடையில் பரிமாரிக்கொள்ளப்பட்டமை விஷேட அம்சமாகும்.